« Back to word list

H2066 - זָבָד - Zâbâd - zaw-bawd' - Zabad

மூல வார்த்தை / Original: זָבָד

எழுத்துமாற்றம் / Transliteration: Zâbâd

ஒலிபெயர்ப்பு / Phonetic: zaw-bawd'

சுருக்க விளக்கம் / Short Definition: Zabad

சாபாத் - ஆண்பால் பெயர்ச்சொல்

ஈவாகத் தருகிறார்"

Zabad "he endows"

1. நாத்தானின் குமாரன்

2. தாகாத்தின் குமாரன்

3. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன்

4. சிமியாத்தின் குமாரன்

5. சத்தூவின் குமாரர்களில் ஒருவன்

6. ஆசூமின் சந்ததிபான் - அந்நிய ஜாதி ஸ்திரீயை விவாகம் பண்ணியவன் - எஸ்றாவின் காலத்தைச் சேர்ந்தவன்

7. நேபோவின் குமாரர்களில் ஒருவன் - அந்நிய ஜாதி ஸ்திரீயை விவாகம் பண்ணியவன் - எஸ்றாவின் காலத்தைச் சேர்ந்தவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2064; giver; Zabad, the name of seven Israelites: - Zabad.

Cognate: H2064, H2065, H2066, H2067, H2068, H2069, H2071, H2072, H2080

« Prev 2066 / 8674 Next »