H2068 - זַבְדִּיאֵל - Zabdîyʼêl - zab-dee-ale' - Zabdiel
மூல வார்த்தை / Original: זַבְדִּיאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: Zabdîyʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: zab-dee-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Zabdiel
சப்தியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்
"தேவன் என் ஈவாக இருக்கிறார்"
Zabdiel = "God is my endowment"
1. யாசோபெயாமின் தகப்பன்
2. ஆசாரியன் - நெகேமியாவின் காலத்தைச் சேர்ந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2065 and H410; gift of God; Zabdiel, the name of two Israelites: - Zabdiel.
Cognate: H2064, H2065, H2066, H2067, H2068, H2069, H2071, H2072, H2080