H2139 - זַכּוּר - Zakkûwr - zaw-koor' - Zaccur
மூல வார்த்தை / Original: זַכּוּר
எழுத்துமாற்றம் / Transliteration: Zakkûwr
ஒலிபெயர்ப்பு / Phonetic: zaw-koor'
சுருக்க விளக்கம் / Short Definition: Zaccur
சக்கூர், சபூத் - ஆண்பால் பெயர்ச்சொல்
"நினைவுகூருதல்"
Zaccuror Zacchur = "mindful"
1. சமுவாவின் தகப்பன்
2. சிமியோனியன்
3. லேவியன் - மெராரி புத்திரன் - யாசியாவின் குமாரன்
4. ஆசாபின் குமாரன்
5. இம்ரியின் குமாரன்
6. லேவியன் - நெகேமியாவோடு உடன்படிக்கையில் கையெழுத்திட்டவன்
7. லேவியன் - நெகேமியா இவனுடைய புத்திரரைப் பொக்கிஷதாரராக நியமித்தான்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2142; mindful; Zakkur, the name of seven Israelites: - Zaccur, Zacchur.
Cognate: H2138, H2139, H2142, H2143, H2144, H2145, H2146, H2147, H2148, H234