« Back to word list

H2140 - זַכַּי - Zakkay - zak-kah'-ee - Zaccai

மூல வார்த்தை / Original: זַכַּי

எழுத்துமாற்றம் / Transliteration: Zakkay

ஒலிபெயர்ப்பு / Phonetic: zak-kah'-ee

சுருக்க விளக்கம் / Short Definition: Zaccai

சக்காய், சாக்காய், சாபாயி - ஆண்பால் பெயர்ச்சொல்

"சுத்தம்"

Zaccai = "pure"

செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த 760 பேர்கொண்ட குடும்பத்தின் தலைவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2141; pure; Zakkai, an Israelite: - Zaccai.

Cognate: H2134, H2137, H2140, H2141

« Prev 2140 / 8674 Next »