H2362 - חַוְרָן - Chavrân - khav-rawn' - Hauran
மூல வார்த்தை / Original: חַוְרָן
எழுத்துமாற்றம் / Transliteration: Chavrân
ஒலிபெயர்ப்பு / Phonetic: khav-rawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Hauran
ஆப்ரான் - பெயர்ச்சொல்
"குகைகள்"
Hauran = "caverns"
பாலஸ்தீன தேசத்திலுள்ள ஒரு மாகாணம் - கலிலேயாக் கடலுக்குக் கிழக்குப் பகுதியிலுள்ளது.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Apparently from H2357 (in the sense of H2352); cavernous; Chavran, a region East of the Jordan: - Hauran.