« Back to word list

H2361 - חוּרָם - Chûwrâm - khoo-rawm' - Huram

மூல வார்த்தை / Original: חוּרָם

எழுத்துமாற்றம் / Transliteration: Chûwrâm

ஒலிபெயர்ப்பு / Phonetic: khoo-rawm'

சுருக்க விளக்கம் / Short Definition: Huram

ஊராம், ஈராம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"பிறப்பினால் உயர்ந்தவர்"

Huram="noble born"

1. பேலாவின் குமாரன் பென்யமீனின் பேரன்

2. தீருவின் ராஜா

3. சாலொமோன் தேவாலயம் கட்டும் போது கட்டிட வேலைகளில் விசேஷித்த தேர்ச்சி பெற்றவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Probably from H2353; whiteness, that is, noble; Churam, the name of an Israelite and two Syrians: - Huram. Compare H2438.

Cognate: H2361, H2438, H251, H256, H257, H260, H264, H267, H269, H277, H279, H281, H282, H283, H284, H285, H286, H287, H288, H289, H290, H291, H292, H293, H294, H295, H296, H297, H298, H299, H300, H301, H302

« Prev 2361 / 8674 Next »