« Back to word list

H2387 - חֵזִיר - Chêzîyr - khay-zeer' - Hezir

மூல வார்த்தை / Original: חֵזִיר

எழுத்துமாற்றம் / Transliteration: Chêzîyr

ஒலிபெயர்ப்பு / Phonetic: khay-zeer'

சுருக்க விளக்கம் / Short Definition: Hezir

ஏசீர் - ஆண்பால் பெயர்ச்சொல்.

காட்டுப்பன்றி

Hezir = "swine"

1. ஆசாரியன் - தாவீதின் காலத்தில் இருந்தவன் - 17 ஆவது வகுப்பிற்குத் தலைவன்

2. நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரையிட்ட தலைவர்களில் ஒருவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From the same as H2386; perhaps protected; Chezir, the name of two Israelites: - Hezir.

Cognate: H2386, H2387

« Prev 2387 / 8674 Next »