H24 - אָבִיב - ʼâbîyb - aw-beeb' - Abib
மூல வார்த்தை / Original: אָבִיב
எழுத்துமாற்றம் / Transliteration: ʼâbîyb
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-beeb'
சுருக்க விளக்கம் / Short Definition: Abib
கதிர், பயிர், ஆபீப் - ஆண்பால் பெயர்ச்சொல்.
மென்மை, கதிர் என்று பொருள்படும் பயனில் இல்லாத வேர்ச்சொல்லிலிருந்து இந்த வார்த்தை வந்திருக்கிறது. இந்த எபிரெய வார்த்தைக்கு இரண்டுவிதமான அர்த்தங்கள் உள்ளன.
அவையாவன:
1. கதிர், பயிர்
2. ஆபீப் மாதம் Abib கதிர்விடும் மாதம்
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root (meaning to be tender); green, that is a young ear of grain; hence the name of the month Abib or Nisan: - Abib, ear, green ears of corn.