H5 - אֲבַגְתָא - ʼĂbagthâʼ - ab-ag-thaw' - Abagtha
மூல வார்த்தை / Original: אֲבַגְתָא
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂbagthâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-ag-thaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Abagtha
அபக்தா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவனால் கொடுக்கப்பட்டிருக்கிறவர்"
"God - given"
அகாஸ்வேருவின் அரமனையில் பணிபுரிந்த ஏழு மந்திரிகளில் ஒருவன்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Of foreign origin; Abagtha, a eunuch of Xerxes: - Abagtha.