« Back to word list

H241 - אֹזֶן - ʼôzen - o'-zen - Advertise

மூல வார்த்தை / Original: אֹזֶן

எழுத்துமாற்றம் / Transliteration: ʼôzen

ஒலிபெயர்ப்பு / Phonetic: o'-zen

சுருக்க விளக்கம் / Short Definition: Advertise

காது, செவி - ஆ.பெ.

1. காது - சரீரத்தின் ஒரு உறுப்பு

2. காது - கேட்கும் உறுப்பு

3. தெய்வீக வெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்குச் செவியைத் திறப்பது.

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H238; broadness, that is, (concretely) the ear (from its form in man): - + advertise, audience, + displease, ear, hearing, + show.

Cognate: H238, H240, H241, H243, H244, H245, H2970, H3153

« Prev 241 / 8674 Next »