H243 - אַזְנֹות תָּבֹור - ʼAznôwth Tâbôwr - az-noth' taw-bore' - Aznoth-tabor
மூல வார்த்தை / Original: אַזְנֹות תָּבֹור
எழுத்துமாற்றம் / Transliteration: ʼAznôwth Tâbôwr
ஒலிபெயர்ப்பு / Phonetic: az-noth' taw-bore'
சுருக்க விளக்கம் / Short Definition: Aznoth-tabor
அஸ்னோத்தாபோர் - பெயர்ச்சொல்.
"தாபோரின் உயரங்கள்"
Aznoth Tabor = "peaks of Tabor"
நப்தலியின் எல்லையிலுள்ள இரண்டு குன்றுகள்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H238 and H8396; flats (that is, tops) of Tabor (that is, situated on it); aznoth Tabor, a place in Palestine: - Aznoth-tabor.