H2474 - חַלֹּון - challôwn - khal-lone' - Window
மூல வார்த்தை / Original: חַלֹּון
எழுத்துமாற்றம் / Transliteration: challôwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: khal-lone'
சுருக்க விளக்கம் / Short Definition: Window
ஜன்னல், பலகனி, மேலறை - பொதுப்பெயர்ச்சொல்
a window (that is, a piercing of the wall)
Part(s) of speech: Noun / பெயர்ச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A window (as perforated): - window.