« Back to word list

H2491 - חָלָל - châlâl - khaw-lawl' - Kill

மூல வார்த்தை / Original: חָלָל

எழுத்துமாற்றம் / Transliteration: châlâl

ஒலிபெயர்ப்பு / Phonetic: khaw-lawl'

சுருக்க விளக்கம் / Short Definition: Kill

வெட்டுண்டவர்களான, கற்புக் குலைந்தவளாக,கொன்றுபோட்ட, கொலை செய்யப்பட்டவனான, கொலையுண்ட, வெட்டிப் போட்ட, கொல்லப்பட்ட, மடங்கடித்த, சங்காரம் பண்ணின, குற்றுயிரான, பிணமான, மரித்தவர்களான, காயப்படுத்தின, அவபக்தியுள்ள - பெயரடை

killed, fatally wounded, pierced, profaned defiled, profaned (by divorce)

ஆங்கில மூலம் / Original in English: From H2490; pierced (especially to death); figuratively polluted: - kill, profane, slain (man), X slew, (deadly) wounded.

Cognate: H2455, H2471, H2474, H2485, H2486, H2490, H2491, H4247, H8462

« Prev 2491 / 8674 Next »