H2486 - חָלִילָה - châlîylâh - khaw-lee'-law - Be far
மூல வார்த்தை / Original: חָלִילָה
எழுத்துமாற்றம் / Transliteration: châlîylâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: khaw-lee'-law
சுருக்க விளக்கம் / Short Definition: Be far
தூரமாயிரு, வராதிரு, செய்யாதிரு, போடாதே, கொடாதே, வராது, வெகுதூரம். கூடாது - வியப்பிடைச்சொல்
Far be it (from me)! God forbid that.! Let it not be!
Part(s) of speech: Interjection / வியப்பிடைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A directive from H2490; literally for a profaned thing; used (interjectionally) far be it!: - be far, (X God) forbid.