« Back to word list

H2494 - חֵלֶם - Chêlem - khay'lem - Helem

மூல வார்த்தை / Original: חֵלֶם

எழுத்துமாற்றம் / Transliteration: Chêlem

ஒலிபெயர்ப்பு / Phonetic: khay'lem

சுருக்க விளக்கம் / Short Definition: Helem

ஏலேம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"வலிமை, சொப்பனம்"

Helem = "strength" or "dream"

சகரியாவின் காலத்தில் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2492; a dream; Chelem, an Israelite: - Helem. Compare H2469.

Cognate: H2492, H2494

« Prev 2494 / 8674 Next »