H2544 - חֲמֹור - Chămôwr - kham-ore' - Hamor
மூல வார்த்தை / Original: חֲמֹור
எழுத்துமாற்றம் / Transliteration: Chămôwr
ஒலிபெயர்ப்பு / Phonetic: kham-ore'
சுருக்க விளக்கம் / Short Definition: Hamor
ஏமோர், எமோரியர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
ஆண் கழுதை
Hamor = "he - ass"
ஈவியரின் பிரபு - யாக்கோபு பாலஸ்தீன தேசத்திற்குள் பிரவேசித்த போது சீகேம் பட்டணத்தில் இருந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: The same as H2543; ass; Chamor, a Canaanite: - Hamor.