H2566 - חַמְרָן - Chamrân - kham-rawn' - Amran
மூல வார்த்தை / Original: חַמְרָן
எழுத்துமாற்றம் / Transliteration: Chamrân
ஒலிபெயர்ப்பு / Phonetic: kham-rawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Amran
அம்ராம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"ஜனங்கள் உயர்த்தப்படுகிறார்கள்", "அவர்களுடைய பூச்சு"
Amram = "the people is exalted" or "their slime"
தீஷோனின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2560; red; Chamran, an Idumaean: - Amran.