« Back to word list

H2585 - חֲנֹוךְ - Chănôwk - khan-oke' - Enoch

மூல வார்த்தை / Original: חֲנֹוךְ

எழுத்துமாற்றம் / Transliteration: Chănôwk

ஒலிபெயர்ப்பு / Phonetic: khan-oke'

சுருக்க விளக்கம் / Short Definition: Enoch

ஆனோக்கு, ஏனோக், ஏனோக்கு, ஆனோக் - ஆண்பால் பெயர்ச்சொல்.

பின்பற்றுகிறவர், ஆரம்பித்தல்

"அர்ப்பணிக்கப்படுதல்"

Enoch = "dedicated"

1. காயீனின் மூத்த குமாரன்

2. யாரேத்தின் குமாரன்

3. காயீன் கட்டிய பட்டணம்

4. மீதியானின் மூன்றாவது குமாரன்

5. ரூபனின் மூத்த குமாரன்

ஆங்கில மூலம் / Original in English: From H2596; initiated; Chanok, an antediluvian patriarch: - Enoch.

Cognate: H2443, H2585, H2593, H2596, H2598, H2599, H2601, H2602

« Prev 2585 / 8674 Next »