H2586 - חָנוּן - Chânûwn - khaw-noon' - Hanun
மூல வார்த்தை / Original: חָנוּן
எழுத்துமாற்றம் / Transliteration: Chânûwn
ஒலிபெயர்ப்பு / Phonetic: khaw-noon'
சுருக்க விளக்கம் / Short Definition: Hanun
ஆனூன் - ஆண்பால் பெயர்ச்சொல்.
தயவு
Hanun = "gracious"
1. நாகாசின் குமாரன் - அம்மோனின் ராஜா
2. எருசலேமின் அலங்கத்திலுள்ள வாயிலைப் பழுதுபார்த்தவன்
3. சாலாப்பின் ஆறாவது குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2603; favored; Chanun, the name of an Ammonite and of two Israelites: - Hanun.
Cognate: H2433, H2580, H2581, H2582, H2584, H2586, H2587, H2589, H2592, H2594, H2600, H2603, H2605, H2606, H2607, H2608, H2615, H8467, H8468, H8469