H2609 - חָנֵס - Chânêç - khaw-nace' - Hanes
மூல வார்த்தை / Original: חָנֵס
எழுத்துமாற்றம் / Transliteration: Chânêç
ஒலிபெயர்ப்பு / Phonetic: khaw-nace'
சுருக்க விளக்கம் / Short Definition: Hanes
ஆனேஸ் - ஓர் இடத்தின் பெயர்
"கிருபை பாய்ந்தோடுகிறது"
Hanes = "grace has fled"
எகிப்திலுள்ள ஓரிடம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: Of Egyptian derivation; Chanes, a place in Egypt: - Hanes.