H2608 - חֲנַנְיָה - Chănanyâh - khan-an-yaw' - Hananiah
மூல வார்த்தை / Original: חֲנַנְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Chănanyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: khan-an-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Hananiah
அனனியா, அனானியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
தேவன் கிருபையுள்ளவர்
Hananiah = "Godhas favored"
1. ஏமாமின் குமாரன் - 1நாளா 25:4 ; 1 நாளா 25:25
2. யூதாவின் இராஜா ஆஷாவைக் கடிந்து கொண்ட தீர்க்கதரிசி -
2நாளா 16:7
3. தீர்க்கதரிசியான பெகூவின் தந்தை - 1இராஜா 16:1; 1 இராஜா
16:7 ; 2நாளா 19:2; 2 நாளா 20:34
4. ஆசாரியன் - எஸ்றா 10:20
5. எருசலேமின் வாசற்காவலாளியும், நெகேமியாவின் சகோதரனும் - நெகே 1:2 ; நெகே 7:2
6. ஆசாரியரும், இசைவாணரும் - நெகே 12:36
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2603 and H3050; Jah has favored; Chananjah, the name of thirteen Israelites: - Hananiah.
Cognate: H2433, H2580, H2581, H2582, H2584, H2586, H2587, H2589, H2592, H2594, H2600, H2603, H2604, H2605, H2606, H2607, H2608, H2615, H8467, H8468, H8469