H2656 - חֵפֶץ - chêphets - khay'-fets - Acceptable
மூல வார்த்தை / Original: חֵפֶץ
எழுத்துமாற்றம் / Transliteration: chêphets
ஒலிபெயர்ப்பு / Phonetic: khay'-fets
சுருக்க விளக்கம் / Short Definition: Acceptable
வாஞ்சித்தல், எண்ணங்கள், பிரியம், விருப்பம், வாஞ்சை, நன்மை, எண்ணம் எண்ணம், உற்சாகம், சந்தோஷப்படுதல், காரியம், இஷ்டம். மகிழ்ச்சி, உச்சிதம், இச்சை, இதம், எப்சிபா, ஆசைப்படுதல், இச்சித்தல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
delight, pleasure, desire, longing
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2654; pleasure; hence (abstractly) desire; concretely a valuable thing; hence (by extension) a matter (as something in mind): - acceptable, delight (-some), desire, things desired, matter, pleasant (-ure), purpose, willingly.