« Back to word list

H2657 - חֶפְצִי בָּהּ - Chephtsîy bâhh - khef-tsee'baw - Hephzi-bah

மூல வார்த்தை / Original: חֶפְצִי בָּהּ

எழுத்துமாற்றம் / Transliteration: Chephtsîy bâhh

ஒலிபெயர்ப்பு / Phonetic: khef-tsee'baw

சுருக்க விளக்கம் / Short Definition: Hephzi-bah

எப்சிபாள்,எப்சிபா - பெண்பால் பெயர்ச்சொல்.

என் சந்தோஷம் அவளில் இருக்கிறது

Hephzi - bah = "my delight is in her"

1. எசேக்கியா ராஜாவின் ராணி - மனாசேயின் தாயார்

2. எருசலேமின் அடையாளப்பெயர்

Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2656 with suffixes; my delight (is) in her; Cheptsibah, a fanciful name for Palestine: - Hephzi-bah.

Cognate: H2654, H2655, H2656, H2657

« Prev 2657 / 8674 Next »