H2709 - חֲקוּפָא - Chăqûwphâʼ - khah-oo-faw' - Hakupha
மூல வார்த்தை / Original: חֲקוּפָא
எழுத்துமாற்றம் / Transliteration: Chăqûwphâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: khah-oo-faw'
சுருக்க விளக்கம் / Short Definition: Hakupha
அகுபா - பெயர்ச்சொல்
வளைந்த, கோணலான - ஆண்பால் பெயர்ச்சொல்
Hakupha = "bent"
செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தின் தலைவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From an unused root probably meaning to bend; crooked; Chakupha, one of the Nethinim: - Hakupha.