H2721 - חֹרֶב - chôreb - kho'-reb - Desolation
மூல வார்த்தை / Original: חֹרֶב
எழுத்துமாற்றம் / Transliteration: chôreb
ஒலிபெயர்ப்பு / Phonetic: kho'-reb
சுருக்க விளக்கம் / Short Definition: Desolation
வெயில், காய்ந்திருத்தல், பாழாகுதல், வறண்டு போதல், உஷ்ணம், வறட்சி, பாழ்க்கடித்தல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
dryness, desolation, drought, heat
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: A collateral form of H2719; drought or desolation: - desolation, drought, dry, heat, X utterly, waste.