« Back to word list

H2724 - חָרָבָה - chârâbâh - khaw-raw-baw' - Dry

மூல வார்த்தை / Original: חָרָבָה

எழுத்துமாற்றம் / Transliteration: chârâbâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: khaw-raw-baw'

சுருக்க விளக்கம் / Short Definition: Dry

வெட்டாந்தரை, வறட்சி, தண்ணீரில்லாததரை, உலர்ந்த தரை, வற்றிப்போதல், கரை - பெண்பால் பெயர்ச்சொல்.

dry land, dry ground

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Feminine of H2720; a desert: - dry (ground, land).

Cognate: H2717, H2720, H2721, H2724, H2725

« Prev 2724 / 8674 Next »