« Back to word list

H2845 - חֵת - Chêth - khayth - Heth

மூல வார்த்தை / Original: חֵת

எழுத்துமாற்றம் / Transliteration: Chêth

ஒலிபெயர்ப்பு / Phonetic: khayth

சுருக்க விளக்கம் / Short Definition: Heth

கேத்.எத் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"பயங்கரம்"

Heth = "terror"

கானானின் குமாரன் - ஏத்தியரின் முற்பிதா

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H2865; terror; Cheth, an aboriginal Canaanite: - Heth.

Cognate: H2842, H2845, H2850

« Prev 2845 / 8674 Next »