H2850 - חִתִּי - Chittîy - khit-tee' - Hittite
மூல வார்த்தை / Original: חִתִּי
எழுத்துமாற்றம் / Transliteration: Chittîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: khit-tee'
சுருக்க விளக்கம் / Short Definition: Hittite
ஏத்தியன், எத்தியர், ஏத்தித்தி - ஆண்பால் பெயர்ச்சொல்.
Hittite = "descendant of Heth"
ஏத்தின் வம்சத்தில் வந்த ஜனங்கள்
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Patronymic from H2845; a Chittite, or descendant of Cheth: - Hittite, Hittites.