« Back to word list

H3001 - יָבֵשׁ - yâbêsh - yaw-bashe' - Be ashamed

மூல வார்த்தை / Original: יָבֵשׁ

எழுத்துமாற்றம் / Transliteration: yâbêsh

ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-bashe'

சுருக்க விளக்கம் / Short Definition: Be ashamed

வினைச்சொல் - வெட்கப்படு, நொறுங்கிப் போ, கலங்கு. கலங்கிப்போ, வெட்கப்படுத்து. அற்றுப்போ, இச்சையான காரியங்களைச் செய்,வெட்டு, காய்ந்திரு, உலர்ந்திரு, வறண்டுபோ. பட்டுப் போ, வாடிப்போ, சூம்பிப்போ, மக்கிப்போ, உலர், வற்று, காய், வற்றி காய்ந்துபோ, வறண்டுபோ, வரளப் பண்ணு. வாடப்பண்ணு வதங்கு, வாடு, தீய், மரத்துப்போ, வற்றிப்போகப் பண்ணு, பட்டுப்போகப்பண்ணு. காய்ந்துபோகப் பண்ணு, உலரப்பண்ணு, உலர்ந்துபோ, முழுதும்

to make dry, to wither, to be dry, to become dry, to be driedup, to be withered

a) (Qal)

1) to be dry, to be dried up, to be without moisture

2) to be dried up

b) (Piel) to make dry, to dry up

c) (Hiphil) to dry up, to make dry

1) to dry up (water)

2) to make dry, to wither

3) to exhibit dryness

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to be ashamed, confused or disappointed; also (as failing) to dry up (as water) or wither (as herbage): - be ashamed, clean, be confounded, (make) dry (up), (do) shame (-fully), X utterly, wither (away).

Cognate: H3001, H3002, H3003, H3004, H3006

« Prev 3001 / 8674 Next »