H3004 - יַבָּשָׁה - yabbâshâh - yab-baw-shaw' - Dry
மூல வார்த்தை / Original: יַבָּשָׁה
எழுத்துமாற்றம் / Transliteration: yabbâshâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: yab-baw-shaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Dry
வெட்டாந்தரை, உலர்ந்ததரை, வறண்டநிலம், கரை, வறட்சி - பெண்பால் பெயர்ச்சொல்.
dry land, dry ground
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3001; dry ground: - dry (ground, land).