H3008 - יִגְאָל - Yigʼâl - yig-awl' - Igal
மூல வார்த்தை / Original: יִגְאָל
எழுத்துமாற்றம் / Transliteration: Yigʼâl
ஒலிபெயர்ப்பு / Phonetic: yig-awl'
சுருக்க விளக்கம் / Short Definition: Igal
எகெயால்,ஈகால் - ஆண்பால் பெயர்ச்சொல்.
அவர் மீட்கிறார்
Igalor Igeal = "Heredeems"
1. போசேப்பின் குமாரன் - இசக்கார் கோத்திரத்திலிருந்து அனுப்பப்பட்ட வேவுகாரன்
2. சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன்
3. செமாயாவின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1350; avenger; Jigal, the name of three Israelite: - Igal, Igeal.