H303 - אַחְלָב - ʼAchlâb - akh-lawb' - Ahlab
மூல வார்த்தை / Original: אַחְלָב
எழுத்துமாற்றம் / Transliteration: ʼAchlâb
ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-lawb'
சுருக்க விளக்கம் / Short Definition: Ahlab
அக்லாப் - பெயர்ச்சொல்
கொழுப்பு, ஆரோக்கியம்
"விளைச்சல் நிலம்"
Ahlab = "fertile place"
இந்த இடம் எங்குள்ளது என்று தெரியவில்லை. இது ஆசேர் கோத்திரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்டணமாகும்.
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From the same root as H2459; fatness (that is, fertile); Achlab, a place in Palestine: - Ahlab.