« Back to word list

H302 - אֲחִיתֹפֶל - ʼĂchîythôphel - akh-ee-tho'-fel - Ahithophel

மூல வார்த்தை / Original: אֲחִיתֹפֶל

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂchîythôphel

ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-ee-tho'-fel

சுருக்க விளக்கம் / Short Definition: Ahithophel

அகித்தோப்பேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"(என்) சகோதரர் மதிகேடன்"

Ahithophel = "my brother is foolish (folly)"

தாவீதின் ஆலோசனைக்காரன் - பத்சேபாளின் தாத்தா (2சாமு 11:3 ; 23:34) தாவீதிற்கு எதிரான கலகத்தில் இவன் இவன் அப்சலோமோடு சேர்ந்துகொண்டான். இவனுடைய ஆலோசனையை அப்சலோம் கேட்காததினால் அகித்தோப்பேல் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H251 and H8602; brother of folly; Achithophel, an Israelite: - Ahithophel.

Cognate: H2361, H2438, H251, H256, H257, H260, H264, H267, H269, H277, H279, H281, H282, H283, H284, H285, H286, H287, H288, H289, H290, H291, H292, H293, H294, H295, H296, H297, H298, H299, H300, H301, H302

« Prev 302 / 8674 Next »