H3037 - יַדּוּעַ - Yaddûwaʻ - yad-doo'-ah - Jaddua
மூல வார்த்தை / Original: יַדּוּעַ
எழுத்துமாற்றம் / Transliteration: Yaddûwaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: yad-doo'-ah
சுருக்க விளக்கம் / Short Definition: Jaddua
யதுவா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அறிதல்"
Jaddua = "knowing"
1. நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரையிட்ட ஜனங்களின் தலைவன்
2. பிரதான ஆசாரியரின் குமாரன் அல்லது வம்சத்தில் வந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3045; knowing; Jaddua, the name of two Israelite: - Jaddua.
Cognate: H1843, H1844, H1845, H1847, H3037, H3043, H3045, H3047, H3048, H3049, H4069, H4093, H4129, H4130