H3047 - יָדָע - Yâdâʻ - yaw-daw' - Jada
மூல வார்த்தை / Original: יָדָע
எழுத்துமாற்றம் / Transliteration: Yâdâʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-daw'
சுருக்க விளக்கம் / Short Definition: Jada
யாதா - ஆண்பால் பெயர்ச்சொல்.
விவேகமுள்ளவர், புத்திசாலி (தேவன்) கரிசனையோடிருக்கிறார்
"அவர் அறிந்திருக்கிறார்"
Jada "He knows"
யூதா கோத்திரத்தான் - ஒனாமின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3045; knowing; Jada, an Israelite: - Jada.
Cognate: H1843, H1844, H1845, H1847, H3037, H3043, H3045, H3047, H3048, H3049, H4069, H4093, H4129, H4130