H3109 - יֹוחָא - Yôwchâʼ - yo-khaw' - Joha
மூல வார்த்தை / Original: יֹוחָא
எழுத்துமாற்றம் / Transliteration: Yôwchâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: yo-khaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Joha
போகா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கர்த்தர் ஜீவன் தருகிறார்"
Joha = "Jehovah (Yahweh) gives life"
1. பென்யமீன் கோத்திரத்தானாகிய பேரியாவின் குமாரன்
2. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன் - தித்சியன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Probably from H3068 and a variation of H2421; Jehovah-revived; Jocha, the name of two Israelites: - Joha.