H3128 - יֹונַת אֵלֶם רְחֹקִים - yôwnath ʼêlem rᵉchôqîym - yo-nath' ay'-lem rekh-o-keem' - Jonath-elem-rechokim
மூல வார்த்தை / Original: יֹונַת אֵלֶם רְחֹקִים
எழுத்துமாற்றம் / Transliteration: yôwnath ʼêlem rᵉchôqîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: yo-nath' ay'-lem rekh-o-keem'
சுருக்க விளக்கம் / Short Definition: Jonath-elem-rechokim
யோனா, ஆய்லெம், ரெகோகீம், புறவைப் போன்ற அமைதி - பெயர்ச்சொல்
"அமைதிப்புறா"
Jonath - elem - recho - kim = "the silent dove of far - off places"
இதன் பொருள் சரியாகத் தெரியவில்லை - இது ஒரு ராகத்தின் பெயராக இருக்கலாம் - சங்கீதம் 56 - இன் தலைப்பில் இந்தப் பெயர் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
Part(s) of speech: Noun / பெயர்ச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: From H3123 and H482 and the plural of H7350; dove of (the) silence (that is, dumb Israel) of (that is, among) distances (that is, strangers); the title of a ditty (used for a name of its melody): - Jonath-elem-rechokim.