H3129 - יֹונָתָן - Yôwnâthân - yo-naw-thawn' - Jonathan
மூல வார்த்தை / Original: יֹונָתָן
எழுத்துமாற்றம் / Transliteration: Yôwnâthân
ஒலிபெயர்ப்பு / Phonetic: yo-naw-thawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Jonathan
போனாத்தான் - ஆண்பால் பெயர்ச்சொல்.
“யெகோவாவின் ஈவு"
Jonathanor Jehonathan = "Jehovah (Yahweh) has given"
1. தாவீதின் களஞ்சியங்களின் கண்காணி - (1நாளா 27:25)
2. நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு போதிப்பதற்காக அனுப்பப்பட்ட லேவியன் - (2நாளா 17:8)
3. உண்மையில்லாத ஆசாரியன் - (நெகே 12:18)
4. பெத்லெகேமின் லேவியன் - மீகாவிற்கு ஆசாரியனானான். விக்கிரகாராதனையை ஏற்றுக் கொண்டான் தாணியரோடு சேர்ந்து கொண்டான் - (நியா 17:7 - 13; நியா 18:1 - 30)
5. சவுலின் குமாரன் - (1சாமு 14:49)
6. அபியத்தாரின் குமாரன் - (2சாமு 15:27)
7. தாவீதின் உறவினன் - இராட்சதனைக் கொன்றான் - தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவனனான் - (2சாமு 21:21; 1நாளா 20:7)
8. தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன் - (2சாமு 23:32 ; 1நாளா 11:34)
9. யாதாவின் குமாரன் - (1நாளா 2:32 - 33)
10. தாவீதுடைய இராணுவத்தின் செயலாளர் - (1நாளா 27:32)
11. ஏபேத்தின் தகப்பன் - (எஸ்றா 8:6)
12. ஆசகேலின் குமாரன் - (எஸ்றா 10:15)
13. மறுபெயர் - யோகனான் - (JOHANAN)
பெசுவாவின் சந்ததியார் - (நெகே 12:11; நெகே 12:22)
14. இரண்டு ஆசாரிபர்களின் பெயர்கள் - (நெகே 12:14 ; நெகே 12:35)
15. வேதபாரகர் (எரே 37:15; எரே 37:20; எரே 38:26)
16. கரேயாவின் குமாரன் - (எரே 40:8)
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: A form of H3083; Jonathan, the name of ten Israelites: - Jonathan.
Cognate: H1933, H1942, H1943, H1944, H1953, H1962, H3050, H3058, H3059, H3060, H3068, H3069, H3075, H3076, H3077, H3078, H3079, H3080, H3081, H3082, H3083, H3085, H3086, H3087, H3088, H3089, H3090, H3091, H3092, H3097, H3098, H3099, H3100, H3101, H3107, H3108, H3110, H3111, H3112, H3113, H3114, H3115, H3116, H3122, H3129, H3133, H3134, H3135, H3136, H3137, H3141, H3146, H3147, H3442, H3659