« Back to word list

H3170 - יַחְזֵרָה - Yachzêrâh - yakh-zay-raw' - Jahzerah

மூல வார்த்தை / Original: יַחְזֵרָה

எழுத்துமாற்றம் / Transliteration: Yachzêrâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: yakh-zay-raw'

சுருக்க விளக்கம் / Short Definition: Jahzerah

யாசெரா - ஆண்பால் பெயர்ச்சொல்.

ஜாக்கிரதையானவர், புத்திசாலி

"தேவன் திரும்ப வழிநடத்துகிறார்"

Jahzerah = "whom God leads back"

இம்மேரின் குடும்பத்தினுடைய ஆசாரியன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From the same as H2386; perhaps protection; Jachzerah, an Israelite: - Jahzerah.

Cognate: H3161, H3162, H3163, H3170, H3173

« Prev 3170 / 8674 Next »