H3169 - יְחִזְקִיָּה - Yᵉchizqîyâh - yekh-iz-kee-yaw' - Hezekiah
மூல வார்த்தை / Original: יְחִזְקִיָּה
எழுத்துமாற்றம் / Transliteration: Yᵉchizqîyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: yekh-iz-kee-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Hezekiah
எசேக்கியா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"யெகோவா பெலப்படுத்தியிருக்கிறார்"
Hezekiahor Jehizkiah = "Jehovah (Yahweh) has made strong"
1. ஆகாசின் குமாரன்
2. நெகேமியாவின் காலத்தில் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தின் தலைவன்
3. எப்பிராயீம் கோத்திரத்தான் - ஆகாசின் காலம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3388 and H3050; strengthened of Jah; Jechizkijah, the name of five Israelites: - Hezekiah, Jehizkiah. Compare H2396.
Cognate: H2388, H2389, H2390, H2391, H2392, H2393, H2394, H2395, H2396, H3168, H3169