« Back to word list

H3189 - יַחַת - Yachath - yakh'-ath - Jahath

மூல வார்த்தை / Original: יַחַת

எழுத்துமாற்றம் / Transliteration: Yachath

ஒலிபெயர்ப்பு / Phonetic: yakh'-ath

சுருக்க விளக்கம் / Short Definition: Jahath

யாகாத் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"அவர் பறிப்பார்"

Jahath = "He will snatch up"

1. ராயாவின் குமாரன்

2. லிப்னியின் குமாரன்

3. கெர்சோனிய லேவியன்

4. லேவியன் - சீலோமோத்தின் குமாரன்

5. மெராரி லேவியன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H3161; unity; Jachath, the name of four Israelites: - Jahath.

Cognate: H2846, H2852, H3189, H4287, H4289

« Prev 3189 / 8674 Next »