« Back to word list

H3190 - יָטַב - yâṭab - yaw-tab' - Be accepted

மூல வார்த்தை / Original: יָטַב

எழுத்துமாற்றம் / Transliteration: yâṭab

ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-tab'

சுருக்க விளக்கம் / Short Definition: Be accepted

வினைச்சொல் - நேசி, அழகானவனாயிரு, நன்றாயிரு, சொஸ்தமாகு, சித்தமாயிரு, மதுரமாயிரு, நலமாயிரு, சாமர்த்தியமாயிரு. பூரிப்பாக்கு, சிறப்பாகசெய். சம்மதியாயிரு, நன்மையை நாடு, உபயோகப்படுத்து, செய், பிரபலப்படுத்து உபயோகப்படுத்து, செய், பிரபலப்படுத்து, சிங்காரி, நன்றாய்க் காண், மகிழ்ச்சி அடை, நன்மை உண்டாகு, அமைதலாயிரு, நலமாய்த்தோன்று, வாழ்வடைந்திரு, சந்தோஷமடை, நன்றாயிரு, முக மலர்ச்சிதா. ஔஷதம், நயப்படுத்து, சிரேஷ்டம், நன்றாய் வாசி, விநோதம், நேர்த்தி, சீர்ப்படுத்து, சீர்திருத்து, சுகமாய் வாழ்ந்திரு, நலமாகு, மகிழ்ச்சியாயிரு, உகந்த விண்ணப்பமாயிரு, நன்மைசெய், சரியாயிரு, பிரியமாயிரு. நலமாய்த் தோன்று. முற்றிலும், நன்றாயிரு, தயைகிடைத்திரு. தயை பாராட்டு, உத்தமமாயிரு, துலக்கமாயிரு, நன்றாக, சித்தமாகு, நன்றாய்ச் சொல், விளக்கு, இதமியப்படு

to be good, to be pleasing, to be well, to be glad

a) (Qal)

1) to be glad, to be joyful

2) to be well placed

3) to be well for, to be well with, to go well with

4) to be pleasing, to be pleasing to

b) (Hiphil)

1) to make glad, to rejoice

2) to do good to, to deal well with

3) to do well, to do thoroughly

4) to make a thing good or right or beautiful

5) to do well, to do right

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to be (causatively) make well, literally (sound, beautiful) or figuratively (happy, successful, right): - be accepted, amend, use aright, benefit, be (make) better, seem best, make cheerful, be comely, + be content, diligent (-ly), dress, earnestly, find favour, give, be glad, do (be, make) good ([-ness]), be (make) merry, please (+ well), shew more [kindness], skilfully, X very small, surely, make sweet, thoroughly, tire, trim, very, be (can, deal, entreat, go, have) well [said, seen ].

Cognate: H3190, H3192, H3193, H4105, H4315

« Prev 3190 / 8674 Next »