H3212 - יָלַךְ - yâlak - yaw-lak' - [idiom] again
மூல வார்த்தை / Original: יָלַךְ
எழுத்துமாற்றம் / Transliteration: yâlak
ஒலிபெயர்ப்பு / Phonetic: yaw-lak'
சுருக்க விளக்கம் / Short Definition: [idiom] again
வினைச்சொல் - நட (இது தொடர்பான பல்வேறு பொருள்களையும் இச்சொல் வெளிப்படுத்தும்
சுடந்து வா, தத்தளி, அடை, ஒதுங்கு. தேரிப்போ, நடந்துபோகப்பண்ணு, தொடர், நடத்திக்கொண்டுபோ, எடுத்துக் கொண்டுபோ, அழைத்துக்கொண்டுபோ, போகப்பண்ணு. கொண்டுபோ, புறப்படப் பண்ணு, படரு, ஓடப்பண்ணு. சஞ்சரிக்கச் செய், நடத்து, வழிநடத்து நடமாடப் பண்ணு, விலக்கியிரு, அழைத்துவா, போ, நட, வா, புறப்பட்டுப்போ, பின்னேவா, பிரயாணப்படு, ப்படு, பின்செல், பின்பற்று, திரி, செல், ஓடு, எழுந்தருளு, புரளு புரளு, பலத்துக் கொண்டிரு, நடந்து போ, பின்தொடர், பின் தொடர்ந்துபோ, விருத்தியடை, எட்டு, பிரவேசி. புறப்பட்டுவா
to go, to walk, to come
a) (Qal)
1) to go, to walk, to come, to depart, to proceed, to move, to go away
2) to die, to live, manner of life (figurative)
b) (Hiphil) to lead, to bring, to lead away, to carry, to cause to walk
Part(s) of speech: Verb / வினைச்சொல்
ஆங்கில மூலம் / Original in English: A primitive root (compare H1980); to walk (literally or figuratively); causatively to carry (in various senses): - X again, away, bear, bring, carry (away), come (away), depart, flow, + follow (-ing), get (away, hence, him), (cause to, make) go (away, -ing, -ne, one’s way, out), grow, lead (forth), let down, march, prosper, + pursue, cause to run, spread, take away ([-journey]), vanish, (cause to) walk (-ing), wax, X be weak.
Cognate: H1978, H1979, H1980, H1982, H3212, H4108, H4109, H8418