H3234 - יִמְנָע - Yimnâʻ - yim-naw' - Imna
மூல வார்த்தை / Original: יִמְנָע
எழுத்துமாற்றம் / Transliteration: Yimnâʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: yim-naw'
சுருக்க விளக்கம் / Short Definition: Imna
இம்னா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அவர் நிறுத்துகிறார்"
Imna "He will restrain"
ஏலேமின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H4513; he will restrain; Jimna, an Israelite: - Imna.