H8555 - תִּמְנָע - Timnâʻ - tim-naw' - Timna
மூல வார்த்தை / Original: תִּמְנָע
எழுத்துமாற்றம் / Transliteration: Timnâʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: tim-naw'
சுருக்க விளக்கம் / Short Definition: Timna
திம்னாள், திம்னா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கட்டுப்பாடு"
Timna or Timnah = "restrained"
1. ஏசா, ஏதோம் ஆகியவற்றின் பிரபு
2. எலிப்பாசின் மறுமனையாட்டி
3. சேயீரின் குமாரத்தி
ஆங்கில மூலம் / Original in English: From H4513; restraint; Timna, the name of two Edomites: - Timna, Timnah.
Cognate: H3234, H4513, H4519, H4520, H4522, H8555