« Back to word list

H3395 - יְרֹחָם - Yᵉrôchâm - yer-o-khawm' - Jeroham

மூல வார்த்தை / Original: יְרֹחָם

எழுத்துமாற்றம் / Transliteration: Yᵉrôchâm

ஒலிபெயர்ப்பு / Phonetic: yer-o-khawm'

சுருக்க விளக்கம் / Short Definition: Jeroham

எரோகாம், யெரொகாம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"மனதுருகுவது"

Jeroham = "showing pity"

1. லேவியன் - சாமுவேலின் தாத்தா - 1சாமு 1:1; 1நாளா 6:27; 1நாளா 6:34

2. பென்யமீன் கோத்திரத்தாரின் அதிபதி - 1நாளா 8:27

3. பென்யமீனின் சந்ததி - 1நாளா 9:8

4. ஆசாரியன் அதாயாவின் தந்தை - சிறையிருப்பிற்குப் பின்பு எருசலேமில் வாழ்ந்தவன் - 1நாளா 9:12; நெகே 11:12

5. சிக்லாக்கில் தாவீதோடு சேர்ந்து கொண்ட இரண்டு இஸ்ரவேலரின் தகப்பன் - 1நாளா 12:7

6. அசாரியேலின் தகப்பன் - 1நாளா 27:22

7. அசரியாவின் தகப்பன் - 1நாளா 23:1

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H7355; compassionate; Jerocham, the name of seven or eight Israelites: - Jeroham.

Cognate: H3395, H3396, H3397, H7348, H7349, H7355, H7356, H7357, H7358, H7361, H7362

« Prev 3395 / 8674 Next »