« Back to word list

H7348 - רְחוּם - Rᵉchûwm - rekh-oom' - Rehum

மூல வார்த்தை / Original: רְחוּם

எழுத்துமாற்றம் / Transliteration: Rᵉchûwm

ஒலிபெயர்ப்பு / Phonetic: rekh-oom'

சுருக்க விளக்கம் / Short Definition: Rehum

ரேகூம், ரெகூம் - ஆண்பால் பெயர்ச்சொல்

"மனதுருக்கம்"

Rehum = "compassion"

1. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்

2. அர்தசஷ்டா ராஜாவிற்கு நிருபம் எழுதியவன்

3. லேவியன் - பானியின் குடும்பம்

4. நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரையிட்ட ஜனங்களின் தலைவன்

5. ஆசாரியன் - செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: A form of H7349; Rechum, the name of a Persian and of three Israelites: - Rehum.

Cognate: H3395, H3396, H3397, H7313, H7314, H7328, H7348, H7349, H7355, H7356, H7357, H7358, H7359, H7361, H7362

« Prev 7348 / 8674 Next »