H3416 - יִרְפְּאֵל - Yirpᵉʼêl - yir-peh-ale' - Irpeel
மூல வார்த்தை / Original: יִרְפְּאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: Yirpᵉʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: yir-peh-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Irpeel
இர்பெயேல் - பெயர்ச்சொல்.
ஓர் இடத்தின் பெயர்
"தேவன் சுசமாக்குவார்"
Irpeel "God will heal"
பென்யமீனிலுள்ள ஒரு பட்டணம்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H7495 and H410; God will heal; Jirpeel, a place in Palestine: - Irpeel.
Cognate: H3416, H4832, H7495, H7498, H7499, H7500, H7501, H7505, H7509