H7509 - רְפָיָה - Rᵉphâyâh - ref-aw-yaw' - Rephaiah
மூல வார்த்தை / Original: רְפָיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Rᵉphâyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: ref-aw-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Rephaiah
ரெபாயா, ரெப்பாயா, ரப்பாயா - ஆண்பால் பெயர்ச்சொல்
"கர்த்தரால் குணமாக்கப்பட்டவர்"
Rephaiah = "healed of Jehovah (Yahweh)"
1. செருபாபேலின் சந்ததியைச் சேர்ந்தவன்
2. சிமியோனியரின் தலைவன் - எசேக்கியாவின் காலம்
3. தோலாவின் குமாரன்
4. பெனாயாவின் குமாரன்
5. ஊரின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H7495 and H3050; Jah has cured; Rephajah, the name of five Israelites: - Rephaiah.
Cognate: H3416, H4832, H7495, H7498, H7499, H7500, H7501, H7505, H7509