« Back to word list

H3566 - כֹּורֶשׁ - Kôwresh - ko'-resh - Cyrus

மூல வார்த்தை / Original: כֹּורֶשׁ

எழுத்துமாற்றம் / Transliteration: Kôwresh

ஒலிபெயர்ப்பு / Phonetic: ko'-resh

சுருக்க விளக்கம் / Short Definition: Cyrus

கோரேஸ் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"உன் புகைக்கூடு"

Cyrus = "possess thou the furnace"

பெர்சியாவின் ராஜா - பாபிலோனை ஜெயித்தவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From the Persian; Koresh (or Cyrus), the Persian king: - Cyrus.

Cognate: H3566, H3738, H4351, H4380

« Prev 3566 / 8674 Next »